Aargauer Bau GmbH

உங்கள் கனவு இல்லங்களை உருவாக்கித்தருவதுடன் ,உங்கள் இல்லங்களின் மறுசீரமைப்பு மற்றும் பழுது பார்த்தலையும் செய்து தருகின்றோம் .

"உங்கள் புதிய வீட்டைக் கட்டுவது முதல் புதுப்பித்தல் அல்லது பழுதுபார்ப்பது வரை, நாங்கள் மலிவு விலையில் உயர் தரமான சேவைகளை வழங்குகிறோம். உங்கள் ஒவ்வொரு திட்டத்திற்கும் தேவையான சிறந்த சேவைகளை வழங்குவதே எங்களது சிறப்பம்சம் .

புதிய கட்டுமானங்கள்

உங்கள் கனவு இல்லத்தை நனவாக்க A முதல் Z வரை சேவைகளை வழங்குகின்றோம் .

மறுசீரமைப்பு மற்றும் பழுதுபார்த்தல்

அனைத்து வகையான பழுதுபார்த்தல் மற்றும் மறுசீரமைப்பு சேவைகளை வழங்குகின்றோம் .

திட்டமிடல் மற்றும் நிதி உதவி

கட்டடக்கலை வடிவமைப்பிலிருந்து தேவையான நிதியுதவி ஏற்படுத்தி தரும்வரை உதவுகின்றோம் .

புதிய வீடு கட்டுவது தொடர்பான

எங்கள் சேவைகள்

உங்கள் கனவு இல்லம் சம்பந்தமான அனைத்து தேவைகளையும் எங்களால் குறைந்த கட்டனத்தில் மிகவும் நேர்த்தியாகவும் தரமாகவும் எங்களால் செய்து தரமுடியும் .

உங்களின் கனவு இல்லத்தினை மிகவும் பாதுகாப்பாகவும் , அழகாகவும் அதற்க்கு ஏற்ற தொழில்களை செய்ய அராசாங்கத்தால் அனுமதிக்கப்பட்டவர்களின் உதவியுடன் அமைத்திட இன்றே எங்களை நாடுங்கள் .

ஏமாற்றம் இல்லாத கொடுக்கல் வாங்கல் 100 % சாத்தியம்!

எமது நிறுவனம் ஊடாக நீங்கள் வேலைக்கு ஒப்பந்தம் செய்வீர்களாயின் , கொடுக்கல் வாங்கல் என்பதற்காகவே தனியான திட்டமிடல் +ஒப்பந்தம் ஒன்று Zahlungsplan+Zahlungsvereinbarung) நடைமுறைப்படுத்தப்படும்.அந்த ஒப்பந்தத்தில் நிறுவனமும் நீங்களும் கையெழுத்து இட்டு ,அதன் நகலில் (copy) நிறுவனம்,உங்களுக்கு கடன் கொடுத்த வங்கி, ஒப்பந்தம் செய்தவர்கள் என மூன்று தரப்பினரிடமும் ஒப்படைக்கப்படும்!

உங்கள் வீட்டினை திருத்துவது தொடர்பான

எங்கள் சேவைகள்

உங்கள் இல்லத்தின் அனைத்து திருத்தல் மற்றும் புதுப்பித்தல் வேலைகளை குறைந்த கட்டனத்தில் மிகவும் நேர்த்தியாகவும் தரமாகவும் செய்து தருகின்றோம் .

அது மட்டும் அல்ல ,நீங்கள் புதிதாக வீடு வாங்க ,அல்லது உங்களது வீட்டினை விற்ப்பதற்கு தேவையான அனைத்து ஆலோசனைகளும் எம்மால் வழங்கப்படும் .அத்தோடு அவற்றிக்கு தேவையான பொருளாதார உதவிகள் உங்களிற்கு தேவைப்படின் ஏற்பாடு செய்தும்தரப்படும் .

எங்களது வேலைகள்

எங்களால் செய்து கொடுக்கப்பட்ட சில வேலைகளின் படத்தொகுப்பு